♥♥♥ இலங்கையின் இனியவன் ♥♥♥

திங்கள், 14 டிசம்பர், 2009

இனிய புத்தாண்டு & கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

நண்பர்கள் அனைவருக்கும் 
இனிய புத்தாண்டு & கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.
 
சுனாமியின் 5 வது வருடத்தை மனதில் கொண்டு இறைவனை பிரார்த்தித்த வண்ணமே
பண்டிகையை கொண்டாடுவோம்.இயேசு பாலனின் பிறப்பு இனிமையாய் அமையட்டும் .

மலரும் இந்த ஆண்டு சாந்தியும்,சமாதானமும்
நிறைந்த ஆண்டாக மலர இறைவனை வேண்டுகின்றேன்.
எனது இதயம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் .............................................


                                                                        




கருத்துகள் இல்லை: