இளங்கேஷ் இன் அன்பு கலந்த இனிமையான வணக்கங்கள.
இன்று முதல் நானும் உங்களோடு வலைப்பதிவினை
மேற்கொள்கின்றேன்.
பக்கத்தை நீட்டாமல் விசயத்திற்கு வருகின்றேன் .
என்னக்கு வலைப்பூ பற்றி பெரிதாக தெரியாது !
ஆகையினால், உங்கள் உதவியையும்,ஆலோசனையும் எதிர் பார்க்கின்றேன.
நன்றி


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக