♥♥♥ இலங்கையின் இனியவன் ♥♥♥

திங்கள், 8 மார்ச், 2010

வாழ்க்கையின் ஐந்தொகை

வாழ்க்கையின் ஐந்தொகை

பிறப்பு =எங்கள் ஆரம்ப கணக்கு
இருப்பு =எங்கள் இறுதிக் கணக்கு
எங்களுடைய  தவறான அபிப்பிராயங்கள் =பொறுப்புக்கள்
எங்கள் ஆக்கப்பூர்வ கருத்துக்கள் =எங்கள் சொத்துக்கள்
இதயம் =எங்கள் நடைமுறைச் சொத்து
ஆத்மா =எங்கள் நிலையான சொத்து
மூளை =எங்களுடைய நிலையான வைப்பு
சிந்தனை =எங்களுடைய நடைமுறை கணக்கு
சாதனைகள் =எங்களுடைய மூலதனம்
நடத்தையும் குணங்களும் =எங்களுடைய வியாபாரக் கையிருப்பு