இளமை உன் தோள்களில் இருக்கும் பொழுதே எது நிஜம் என்பதை எட்டி விடு ! எழுதிய படிதான் நடக்கும் எல்லாம் விதி வசம் என்பதை விட்டு விடு !